FALSE
Tamil Translation from English to Tamil dictionary online for the word FALSE
-
a. பொய்யான, தவறான, ஆதாரமற்ற, நாணயமில்லாத, ஏமாற்றுகின்ற, நம்பிக்கைக்கேடான, நேர்மையற்ற, போலியான உண்மையில்லாத, பாசாங்கான, கள்ளத்தனமான, செயற்கையான, இயற்கையல்லாத, (வினையடை) தவறாக, பொய்யாக, வஞ்சகமாக, போலியாக, வாய்மை மீறி.