dread
Tamil Translation from English to Tamil dictionary online for the word dread
-
n. பேரச்சம், திகில், திகிலுட்டும் பொருள், அச்சம் தருபவர், (பெயரடை) அஞ்சுதற்கேதுவான, பேரச்சம் ஊட்டுகிற, கிலியூட்டுகிற, மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற, போற்றத்தக்க, உருத்தகு, (வினை) பெரிதும் அச்சங்கொள், அச்சத்தால் பின்னிடு, விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு,