distort
Tamil Translation from English to Tamil dictionary online for the word distort
-
v. உருவேறுபடுத்து, உருச்சிதை, வடிவு அலங்கோலமாக்கு, வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு, கருத்தினைப் புரட்டு, சய்திகளைத் திரித்துக்கூறு, நோக்க வகையில் மாறாட்ட செய், மெய்ம்மை திர்த்துப் புரளிசெய், தவறான வழியில் செலுத்து.