dismount
Pronunciation: /dɪsˈmaʊnt/
Tamil Translation from English to Tamil dictionary online for the word dismount
-
n. குதிரைமீதிருந்து இறங்குதல், (வினை) குதிரையிலிருந்து இறங்கு, குதிரையிலிருந்து இறக்க, குதிரை மேலிருந்து வீழ்த்து, குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு, ஊர்தியிலிருந்து இறங்கு, ஊர்தியிலிருந்து இறக்க,. சரக்கைக் கீழே இறக்கு, பீரங்கி முதலியவற்றை இறக்கு,
Quick answers about dismount
How to pronounce Dismount? · Dismount உச்சரிப்பு
/dɪsˈmaʊnt/