cry
Tamil Translation from English to Tamil dictionary online for the word cry
-
n. கூக்குரல், கூவிளி, கூப்பாடு, கூப்பிடுகை, அழைப்புக்குரல், அழுகை, புலம்பல், கூச்சல், ஆரவாரம், பேரொலி, உரத்துக் கூவுதல், முழக்கம், அலறல், கத்துதல், கதறல், விலங்கொலி, புட்குரல், மக்கட் குரல், கரைதல், பொதுச் செய்தி, வதந்தி, வேண்டுகோள், கோரிக்கை, போர்க்குரல்