continuator
Tamil Translation from English to Tamil dictionary online for the word continuator
-
n. தொடரர், தொடர்ந்து செயல் செய்பவர், தொடர்ந்திருப்பவர், தொடர்பு வரிசையைப் பேணுபவர், மற்றொருவர் ஏட்டினைத் தொடர்ந்து எழுதுபவர்.