Skip to content

Popular

English to Tamil Dictionary

Meaning of Choose

1 meaning

choose

Tamil Translation from English to Tamil dictionary online for the word choose

  1. v. தேர், பலவற்றினின்று தேர்ந்நெடு, பொறுக்கியெடு, ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு, விரும்பித்தேர், விருப்பந்தெரிவி, விரும்பு, துணிந்தெடு, துணி, தேர்வுசெய், தக்கதெனக் கருது, ஒரு முகமாகத் தீர்வு செய், பிரதிநிதியாகத் தெரிவுசெய், துணை

English-to-Tamil Dictionary choose in English ›