மேஷம் · Mesham (Aries)
2/5மேஷ ராசி நண்பர்களே, பழைய பிரச்சனைகள் மெல்ல மெல்ல தீரும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரலாம். பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் லாபத்தை தரும். போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளவும். சந்திராஷ்டமம்: வெள்ளிக்கிழமை 06:40 PM முதல் திங்கட் கிழமை 03:15 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.