மேஷம்
· Mesham (Aries)
★★★☆☆
மேஷ ராசி நண்பர்களே, முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
ரிஷபம்
· Rishabam (Taurus)
★★★★☆
ரிஷப ராசி நண்பர்களே, எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை சேரும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பழைய உடல் உபாதைகள் தலைதூக்கலாம்; மருத்துவ ஆலோசனை பெறவும்.
மிதுன ராசி நண்பர்களே, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். சேமிப்பு உயரும். உத்யோகத்தில் கவனம் தேவை. வியாபார விரிவாக்க முயற்சிகள் கைகூடும். உடல் நலனில் அலட்சியம் வேண்டாம்.
கடகம்
· Kadagam (Cancer)
★★★☆☆
கடக ராசி நண்பர்களே, காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உடல் உபாதைகள் நீங்கும்.
சிம்ம ராசி நண்பர்களே, தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பாராத தனவரவு உண்டு. சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.
கன்னி
· Kanni (Virgo)
★★☆☆☆
கன்னி ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன் யோசிக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகனத்தில் மெதுவாக செல்லவும்.
துலாம் ராசி நண்பர்களே, எதிலும் பொறுமையாக செயல்படவும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன் திரும்ப வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் கூடும். சந்திராஷ்டமம்: திங்கட் கிழமை 06:25 AM முதல் செவ்வாய்க் கிழமை 02:22 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
விருச்சிக ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திடீர் மருத்துவ செலவு வரலாம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும். இரவு நேரத்தில் போதிய தூக்கம் அவசியம். சந்திராஷ்டமம்: செவ்வாய்க் கிழமை 02:22 AM முதல் வியாழக் கிழமை 03:45 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
தனுசு
· Dhanusu (Sagittarius)
★★★☆☆
தனுசு ராசி நண்பர்களே, எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சிக்கல்கள் வரலாம். மன அழுத்தத்தை குறைக்க இறைவழிபாட்டில் ஈடுபடவும். சந்திராஷ்டமம்: வியாழக் கிழமை 03:45 AM முதல் சனிக் கிழமை 05:12 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
மகரம்
· Magaram (Capricorn)
★★★★☆
மகர ராசி நண்பர்களே, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். பணத்தட்டுப்பாடு குறையும். பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளவும். சந்திராஷ்டமம்: சனிக் கிழமை 05:12 AM முதல் திங்கட் கிழமை 06:29 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.
கும்ப ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பணவரவு நன்றாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில் வியாபாரம் சிறப்படையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
· Meenam (Pisces)
★★★☆☆
மீன ராசி நண்பர்களே, அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகலாம்; அமைதி காக்கவும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும். சிறு உடல் சோர்வு வந்து நீங்கும்.