மேஷம் · Mesham (Aries)
2/5மேஷ ராசி நண்பர்களே, தன்னம்பிக்கை அதிகரித்து செயல்களில் வேகம் கூடும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகலாம்; அமைதி காக்கவும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அலட்சியம் வேண்டாம். சந்திராஷ்டமம்: ஞாயிற்றுக் கிழமை 05:57 PM முதல் திங்கட் கிழமை 06:01 AM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.