மேஷம் · Mesham (Aries)
4/5மேஷ ராசி நண்பர்களே, அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்க இறைவழிபாட்டில் ஈடுபடவும். சந்திராஷ்டமம்: திங்கட் கிழமை 08:47 AM முதல் புதன் கிழமை 06:17 PM வரை; அந்நாட்களில் கவனம் தேவை.