மேஷம் · Mesham (Aries)
3/5மேஷ ராசி நண்பர்களே, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.