மேஷம் · Mesham (Aries)
3/5மேஷ ராசி நண்பர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். சிறு உடல் சோர்வு வந்து நீங்கும்.