மேஷம் · Mesham (Aries)
2/5மேஷ ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரலாம். திடீர் மருத்துவ செலவு வரலாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பழைய உடல் உபாதைகள் தலைதூக்கலாம்; மருத்துவ ஆலோசனை பெறவும். ஏழரைச் சனியின் தொடக்கக் காலம் (விரயச் சனி) என்பதால் செலவுகளில் கட்டுப்பாடும் பயணங்களில் கவனமும் தேவை.