மேஷம் · Mesham (Aries)
3/5மேஷ ராசி நண்பர்களே, முன் கோபத்தால் பிரச்சனைகள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பண தேவைகள் பூர்த்தியாகும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். பழைய உடல் உபாதைகள் தலைதூக்கலாம்; மருத்துவ ஆலோசனை பெறவும். ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடப்பதால் உடல்நலனிலும் முடிவுகளிலும் நிதானம் அவசியம்.