அத்தியாயம் 90 · Surah Al-Balad · வசனம் 10
நகரம் 90:10 · Surah Al-Balad 90:10 in Tamil
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
10. (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
நகரம் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 90:11 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 90:11 · 11. எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
- 90:12 · 12. (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
- 90:13 · 13. அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
- 90:14 · 14-16. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.