அத்தியாயம் 78 · Surah An-Naba · வசனம் 23
பெரும் செய்தி 78:23 · Quran 78:23 in Tamil
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا
23. அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
பெரும் செய்தி – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 78:24 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 78:24 · 24, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
- 78:25 · 24, 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
- 78:26 · 26. இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
- 78:27 · 27. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.