அத்தியாயம் 74 · Surah Al-Muddaththir · வசனம் 9
போர்த்திக்கொண்டிருப்பவர் 74:9 · Quran 74:9 in Tamil
فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ
9. அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
போர்த்திக்கொண்டிருப்பவர் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 74:10 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 74:10 · 10. (அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல.
- 74:11 · 11. (நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்.
- 74:12 · 12. பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.
- 74:13 · 13. எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.