அத்தியாயம் 74 · Surah Al-Muddaththir · வசனம் 44
போர்த்திக்கொண்டிருப்பவர் 74:44 · Quran 74:44 in Tamil
وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ
44. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
போர்த்திக்கொண்டிருப்பவர் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 74:45 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 74:45 · 45. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.
- 74:46 · 46. கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.
- 74:47 · 47. (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.)
- 74:48 · 48. ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காது.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.