அத்தியாயம் 74 · Surah Al-Muddaththir · வசனம் 27
போர்த்திக்கொண்டிருப்பவர் 74:27 · Quran 74:27 in Tamil
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ
27. (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா?
போர்த்திக்கொண்டிருப்பவர் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 74:28 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 74:28 · 28. அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
- 74:29 · 29. அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.
- 74:30 · 30. (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
- 74:31 · 31. நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நா...
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.