அத்தியாயம் 74 · Surah Al-Muddaththir · வசனம் 19
போர்த்திக்கொண்டிருப்பவர் 74:19 · Quran 74:19 in Tamil
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ
19. அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்!
போர்த்திக்கொண்டிருப்பவர் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 74:20 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 74:20 · 20. பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.)
- 74:21 · 21. பின்னும், (அதைப் பற்றிக்) கவனித்தான்.
- 74:22 · 22. பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.
- 74:23 · 23. பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.