அத்தியாயம் 70 · Surah Al-Ma'aarij · வசனம் 13
உயர்வழிகள் 70:13 · Quran 70:13 in Tamil
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
13. தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்,
உயர்வழிகள் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 70:14 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 70:14 · 14. இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்.
- 70:15 · 15. (எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.)
- 70:16 · 16. அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.
- 70:17 · 17. புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.