அத்தியாயம் 69 · Surah Al-Haaqqa · வசனம் 45
நிச்சயமானது 69:45 · Quran 69:45 in Tamil
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ
45. அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,
நிச்சயமானது – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 69:46 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 69:46 · 46. பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்.
- 69:47 · 47. உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.
- 69:48 · 48. நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது.
- 69:49 · 49. (எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.