அத்தியாயம் 55 · Surah Ar-Rahmaan · வசனம் 3
அளவற்ற அருளாளன் 55:3 · Quran 55:3 in Tamil
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
3. அவனே மனிதனைப் படைத்தான்.
அளவற்ற அருளாளன் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 55:4 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 55:4 · 4. அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்.
- 55:5 · 5. சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன).
- 55:6 · 6. செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.
- 55:7 · 7,8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.