அத்தியாயம் 53 · Surah An-Najm · வசனம் 3
விண்மீன் 53:3 · Quran 53:3 in Tamil
وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ
3. அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.
விண்மீன் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 53:4 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 53:4 · 4. இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.
- 53:5 · 5. (ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
- 53:6 · 6. அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார்.
- 53:7 · 7. அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.