அத்தியாயம் 37 · Surah As-Saaffaat · வசனம் 136
அணிவகுப்புகள் 37:136 · Quran 37:136 in Tamil
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
136. (பிறகு பாவம் செய்த) மற்றவர்களையும் நாம் அழித்து விட்டோம்.
அணிவகுப்புகள் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 37:137 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 37:137 · 137. ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செ...
- 37:138 · 138. (இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?
- 37:139 · 139. நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
- 37:140 · 140. (மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.