அத்தியாயம் 37 · Surah As-Saaffaat · வசனம் 1
அணிவகுப்புகள் 37:1 · Quran 37:1 in Tamil
وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا
1. அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!
அணிவகுப்புகள் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 37:2 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 37:2 · 2. (தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!
- 37:3 · 3. (இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
- 37:4 · 4. நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.
- 37:5 · 5. வானங்கள், பூமி இன்னும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன் அவனே. கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.