அத்தியாயம் 35 · Surah Faatir · வசனம் 17
படைப்பவன் 35:17 · Quran 35:17 in Tamil
وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ
17. இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல.
படைப்பவன் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 35:18 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 35:18 · 18. (மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்க...
- 35:19 · 19. குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
- 35:20 · 20. (அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).
- 35:21 · 21. நிழலும், வெயிலும் (சமமாகாது).
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.