அத்தியாயம் 20 · Surah Taa-Haa · வசனம் 32
தாஹா 20:32 · Quran 20:32 in Tamil
وَأَشۡرِكۡهُ فِيٓ أَمۡرِي
32. என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை.
தாஹா – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 20:33 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 20:33 · 33. நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக,
- 20:34 · 34. மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக.
- 20:35 · 35. (எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்).
- 20:36 · 36. அதற்கு (இறைவன்) கூறினான், ‘‘மூஸாவே! நீர் கேட்ட அனைத்தும் நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டன.
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.