அத்தியாயம் 111 · Surah Al-Masad · வசனம் 1
நெருப்புக் கொழுந்து 111:1 · Surah Al-Masad 111:1 in Tamil
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
நெருப்புக் கொழுந்து – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 111:2 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 111:2 · 2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
- 111:3 · 3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
- 111:4 · 4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
- 111:5 · 5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.