Skip to content

Popular

அத்தியாயம் 100 · Surah Al-Aadiyaat · வசனம் 9

வேகமாகச் செல்லுபவை 100:9 · Surah Al-Aadiyaat 100:9 in Tamil

۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ

9, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
— திருக்குர்ஆன் 100:9 (வேகமாகச் செல்லுபவை)
Surah Al-Aadiyaat 100:9 தமிழில் – வேகமாகச் செல்லுபவை – திருக்குர்ஆன் வசனம் படம்
Surah Al-Aadiyaat 100:9 தமிழில் – வேகமாகச் செல்லுபவை – திருக்குர்ஆன் வசனம் படம் – படத்தைப் பகிரலாம்

வேகமாகச் செல்லுபவை – முழு அத்தியாயம் ›

அடுத்த வசனங்கள் · Next ayahs

அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.