ஆகத்து 6
வரலாற்று நிகழ்வுகள்
வார்சாவாவில் செருமனிக்கு எதிராக ஆகத்து 1 இல் ஆரம்பமான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
Events
1944
ஆகத்து 6
1944
ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1655 வார்சாவா நகரம் சுவீடனின் ஒரு சிறிய படையிடம் வீழ்ந்தது. செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 அக்காலத்தில் மிக உயர்ந்த அமைப்பு வார்சாவா வானொலித் தொலைத்தொடர்பு கோபுரம் இடிந்து வீழ்ந்தது. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 6 அன்று மேலும்
- 258 இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1221 புனித தோமினிக், தொமினிக்கன் சபையை நிறுவிய எசுப்பானியர் (பி. 1170) இறப்புகள்
- 1284 பீசா குடியரசு மெலோரியா சமரில் செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1660 டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1599) இறப்புகள்
- 1661 போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1802 மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ்ப் போர்வீரர் இறப்புகள்
- 1806 கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வார்சாவா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.