நவம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.
Events
1975
நவம்பர் 7
1975
நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1971 வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன. செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 வங்காளதேசத்தில், சிட்டகொங்கில் இடம்பெற்ற 155 கி.மீ./மணி வேக சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். ஏப்பிரல் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் 300 இடங்களில் ஐநூறுக்கும் அதிகமான குண்டுகள் தீவிரவாதிகளினால் வெடிக்க வைக்கப்பட்டன. ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 7 அன்று மேலும்
- 335 அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590) இறப்புகள்
- 1186 ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241) பிறப்புகள்
- 1492 உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1627 ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569) இறப்புகள்
- 1665 உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1728 ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779) பிறப்புகள்
- 1775 வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வங்காளதேசம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.