மார்ச்சு 9
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
Events
1942
மார்ச்சு 9
1942
மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது. மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 9 அன்று மேலும்
- கிமு 141 லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1009 லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. வரலாற்று நிகழ்வுகள்
- 1226 சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1454 அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நிலப்படவரைஞர், நாடுகாண் பயணி (இ. 1512) பிறப்புகள்
- 1500 பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 டேவிட் பாப்ரிசியசு, செருமானிய மதகுரு, வானியலாளர் (இ. 1617) பிறப்புகள்
- 1566 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (இ. 1591) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.