சூன் 15
வரலாற்று நிகழ்வுகள்
இசுரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை ஏற்படுத்திக் கொண்டன.
Events
1994
சூன் 15
1994
சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1948 இசுரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இசுரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு - இசுரேல் போர் ஆரம்பமானது. மே 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 இசுரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார். மே 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இசுரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார். சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இசுரேலின் சட்டமன்றம் நாட்டின் தலைநகரை எருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது. திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 இசுரேலின் சட்டசபை எருசலேமை இசுரேலின் தலைநகராக அறிவித்தது. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 இசுரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 இசுரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 15 அன்று மேலும்
- கிமு 763 மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 844 இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 923 சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார் வரலாற்று நிகழ்வுகள்
- 1184 பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1215 இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1219 வடக்கு சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1246 ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1300 பில்போ நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இசுரேல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.