ஆகத்து 28
வரலாற்று நிகழ்வுகள்
சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
Events
1990
ஆகத்து 28
1990
ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1884 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர். ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 28 அன்று மேலும்
- 430 ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354) இறப்புகள்
- 475 உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 632 முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 632 பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605) இறப்புகள்
- 1521 உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1524 எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1542 துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1592 முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுழல் காற்று பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.