நவம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.
Events
2012
நவம்பர் 7
2012
நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1902 குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1902 குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும். அக்டோபர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது. அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொசு அர்மாசு கொல்லப்பட்டார். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர். சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 குவாத்தமாலா மற்றும் ஒண்டுராசு நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர். பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 குவாத்தமாலாவில் எசுப்பானிய தூதரக முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 7 அன்று மேலும்
- 335 அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590) இறப்புகள்
- 1186 ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241) பிறப்புகள்
- 1492 உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1627 ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569) இறப்புகள்
- 1665 உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1728 ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779) பிறப்புகள்
- 1775 வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — குவாத்தமாலா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.