சூன் 6
வரலாற்று நிகழ்வுகள்
சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது.
Events
1644
சூன் 6
1644
சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1789 தாய் சொன் படைகள் சிங் சீனருடன் சண்டையிட்டு தலைநகர் அனோயை விடுவித்தன. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 சீன-பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது. சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 6 அன்று மேலும்
- 913 பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1436 இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1476) பிறப்புகள்
- 1523 குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1599 டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (இ. 1660) பிறப்புகள்
- 1674 சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1711 யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1761 சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1762 ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிங் அரசமரபு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.