சூலை 22
வரலாற்று நிகழ்வுகள்
விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
Events
1999
சூலை 22
1999
சூலை 22 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 22 அன்று மேலும்
- 838 ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1298 இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1456 அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1559 பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619) பிறப்புகள்
- 1587 அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1619 பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விண்டோஸ் லைவ் மெசன்ஜர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.