நவம்பர் 29
வரலாற்று நிகழ்வுகள்
சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
Events
1890
நவம்பர் 29
1890
நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 671 சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 869 சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1281 சப்பான் மீதான முற்றுகையின் போது குப்லாய் கானின் மங்கோலியக் கடற்படைக் கப்பல்கள் இரண்டாவது தடவையாக கமிக்காசு என அழைக்கப்படும் சூறாவளியின் தாக்கத்தால் அழிந்தன. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 23,000 பேர் உயிரிழந்தனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1308 சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1498 சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1536 சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1551 சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. செப்டம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 29 அன்று மேலும்
- 1394 கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1530 தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470) இறப்புகள்
- 1549 திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1612 சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1694 மார்செல்லோ மால்பிகி, இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628) இறப்புகள்
- 1729 நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1732 தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1781 அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சப்பான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.