ஆகத்து 20
வரலாற்று நிகழ்வுகள்
துருக்கியின் காசியான்டெப் நகரில் குர்தியத் திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்
Events
2016
ஆகத்து 20
2016
ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 537 துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. திசம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1716 ஆசுத்திரிய-துருப்பிப் போர்: பெத்ரோவராதின் சமரில் துருக்கியின் ஐந்தில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1790 துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர். திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1826 துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர். ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1831 துருக்கிக்கு எதிராக பொசுனிய எழுச்சி ஆரம்பமானது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1855 துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1878 துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது. பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1902 துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது. மார்ச்சு 10 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 20 அன்று மேலும்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 636 அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 917 பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 984 பதினான்காம் யோவான் (திருத்தந்தை) இறப்புகள்
- 1000 அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1083 அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1191 மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1572 மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — துருக்கி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.