சூலை 20
சிறப்பு நாட்கள்
அனைத்துலக சதுரங்க நாள்
Observances
—
சூலை 20
சூலை 20
சூலை 20 · சிறப்பு நாட்கள்
சூலை 20 அன்று மேலும்
- கிமு 356 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனிய மன்னர் (இ. கிமு 323) பிறப்புகள்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 647 முதலாம் யசீத், அராபியக் கலீபு (இ. 683) பிறப்புகள்
- 1296 ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி, தில்லி சுல்தான் இறப்புகள்
- 1402 அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1592 கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1804 இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அனைத்துலக சதுரங்க நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.