நவம்பர் 12
வரலாற்று நிகழ்வுகள்
ஈரானில் ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
Events
2011
நவம்பர் 12
2011
நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1721 ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1722 ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். மார்ச்சு 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1850 பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார். சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1856 ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1906 ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது. ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 12 அன்று மேலும்
- 764 திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1028 பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1623 யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி. 1582) இறப்புகள்
- 1793 பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1817 பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892) பிறப்புகள்
- 1819 மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ. 1899) பிறப்புகள்
- 1840 ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈரான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.