ஆகத்து 25
வரலாற்று நிகழ்வுகள்
வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.
Events
1950
ஆகத்து 25
1950
ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1884 ஹாரி எஸ். ட்ரூமன், ஐக்கிய அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (இ. 1972) மே 8 · பிறப்புகள்
- 1946 அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 ஹாரி எஸ். ட்ரூமன், அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (பி. 1884) திசம்பர் 26 · இறப்புகள்
ஆகத்து 25 அன்று மேலும்
- 79 மூத்த பிளினி, உரோமை இராணுவத் தலைவர், மெய்யியலாளர் (பி. 23) இறப்புகள்
- 766 பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1530 நான்காம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1584) பிறப்புகள்
- 1580 அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1609 இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1630 இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1636 பாய் குருதாஸ், பஞ்சாபிக் கவிஞர் (பி. 1551) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஹாரி எஸ். ட்ரூமன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.