சூன் 16
வரலாற்று நிகழ்வுகள்
772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
Events
1911
சூன் 16
1911
சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1492 உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1803 பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் இலாயிகில் நகரில் வீழ்ந்தன. ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1804 முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது. ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது. சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 5.1 கிகி எடையுள்ள விண்வீழ்கல் ஒன்று ஏழு துண்டுகளாக வெடித்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் ஆர்ச்சி என்ற நகருக்கருகில் வீழ்ந்தன. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 16 அன்று மேலும்
- 363 உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 632 மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1586 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் பிலிப்பைத் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1654 சுவீடனின் கிறித்தீனா மகாராணி முடி துறந்தார். பத்தாம் சார்லசு குசுத்தாவ் புதிய மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1723 ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (இ. 1790) பிறப்புகள்
- 1745 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1773 வங்காளம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதன்மை மாகாணமானது. உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விண்வீழ்கல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.