மார்ச்சு 21
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் கோபனாவன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1945
மார்ச்சு 21
1945
மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மார்ச்சு 21 அன்று மேலும்
- 543 நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (பி. 480) இறப்புகள்
- 630 உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1188 அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 தாமஸ் கிரான்மர், ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1489) இறப்புகள்
- 1685 யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750) பிறப்புகள்
- 1762 நிகோலசு லூயிசு தெ லா கைல்லே, பிரெஞ்சு வானியலாளர், மதகுரு (பி. 1713) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கோபனாவன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.