செப்டம்பர் 9
வரலாற்று நிகழ்வுகள்
கிம் இல்-சுங் கொரிய சனநாயக மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அமைத்தார்.
Events
1948
செப்டம்பர் 9
1948
செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1948 வட கொரியாவில் இருந்து கடைசி சோவியத் படைகள் வெளியேறின. திசம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது. சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர். நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 வட கொரியாவின் பிரதமர் கிம் இல்-சுங் நிலமானிய நில உரிமையை நீக்குவதாக அறிவித்தார், இதன் மூலம் அனைத்துக் கூட்டுறவுப் பண்ணைகளும் அரசின் நிருவாகத்தின் கீழ் வந்தது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1968 வட கொரியாவில் 11 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 82 அமெரிக்க மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர். திசம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 வட கொரியா அமெரிக்கக் கடற்படை வானூர்தி ஒன்றை யப்பான் கடலில் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 31 பேரும் கொல்லப்பட்டனர். ஏப்பிரல் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர். சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 254 பேரில் 228 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 9 அன்று மேலும்
- 337 முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 533 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1087 வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1087 இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1028) இறப்புகள்
- 1493 உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1513 ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் யேம்சு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1543 மேரி ஸ்டுவர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1569 பீட்டர் புரூகல், டச்சு ஓவியர் (பி. 1525) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வட கொரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.