சூலை 30
சிறப்பு நாட்கள்
மாவீரர் நாள் (தெற்கு சூடான்)
Observances
—
சூலை 30
சூலை 30
சூலை 30 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1964 மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் மாவீரர் நாள் (மலாவி) மார்ச்சு 3 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் மாவீரர் நாள் (பாக்கித்தான்) ஏப்பிரல் 30 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம் (தமிழீழம்) நவம்பர் 21 · சிறப்பு நாட்கள்
சூலை 30 அன்று மேலும்
- 762 பகுதாது நகரம் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1502 கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1619 யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1626 இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1635 எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1656 சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1733 முதலாவது மசோனிக் விடுதி மாசச்சூசெட்சில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1756 கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பார்த்தலோமியோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாவீரர் நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.