திசம்பர் 2
வரலாற்று நிகழ்வுகள்
பத்தே லாவோ என்பவர் லாவோசின் தலைநகர் வியஞ்சானைக் கைப்பற்றி, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசை அமைத்தார்.
Events
1975
திசம்பர் 2
1975
திசம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 லாவோஸ் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கையெழுத்திப்பட்டது. சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 லாவோசில் லாவோ ஏர்லைன்சு விமானம் ஒன்று தரையில் மோதியதில் 49 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 2014 வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் தேசிய நாள் (லாவோஸ்) திசம்பர் 2 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 2 அன்று மேலும்
- 1409 லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1547 எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய தேடலறிஞர் (பி. 1485) இறப்புகள்
- 1594 கிரார்துசு மெர்காதோர், பிளெமிய கணிதவியலாளர், நிலப்படவரைவாளர் (பி. 1512) இறப்புகள்
- 1697 இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1804 நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1823 அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1843 யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லாவோஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.