பெப்ரவரி 18
வரலாற்று நிகழ்வுகள்
இலண்டனில் ஐஆர்ஏ போராளிகள் படிங்டன், விக்டோரியா தொடருந்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.
Events
1991
பெப்ரவரி 18
1991
பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1974 ஐரியக் குடியரசுப் படை போராளிகள் இங்கிலாந்து யோர்க்சயர் நகரில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்த்ததில் ஒன்பது இராணுவத்தினரும் 3 பொது மக்களும் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 ஐரியக் குடியரசுப் படை போராளிகள் பெல்பாஸ்ட் நகரில் உணவு விடுதி ஒன்றில் எரிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்சு வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 ஐரியக் குடியரசுப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிசு இயூசு சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார். மே 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 ஐரியக் குடியரசுப் படையினரால் இலண்டனில் நடத்தப்பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுவெடிப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர், 31 பேர் காயமடைந்தனர். அக்டோபர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 மூன்று ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் ஜிப்ரால்ட்டரில் சிறப்பு வான்சேவையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 18 அன்று மேலும்
- கிமு 259 சின் சி ஹுவாங், சீனப் பேரரசர் (இ. கிமு 210) பிறப்புகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக அறிவியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1229 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு எருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1294 குப்லாய் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1215) இறப்புகள்
- 1332 எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1405 தைமூர், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1336) இறப்புகள்
- 1478 இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னனுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மூத்த தமையன் கிளாரன்சு இளவரசர் ஜோர்ஜிற்கு இலண்டன் கோபுரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1486 சைதன்யர், இந்திய மதகுரு (இ. 1534) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐரியக் குடியரசுப் படை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.